பொறுமையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? — பகுதி 2 · ஸ்ட்ராங்ஸ் எண்களுடன் கூடிய KJV வேதவாக்கியங்கள் — பைபிள் வினாடி வினா
For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.
This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.
எபிரெயர் 12:1 — ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, ________ எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்;
விரும்பி
பாரமான
உண்மையான
எபிரெயர் 6:15 — அப்படியே, அவன் ________ காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான்.
சகோதர
பொறுமையாகக்
யோக்கியமாய்
ரோமர் 8:25 — நாம் பார்க்காததை ________, அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
நம்பினோமானால்
வேதவாக்கியம்
கனம்
யாக்கோபு 5:7 — இப்படியிருக்க, ________, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான்.
தகப்பனாகிய
இருதயத்தில்
சகோதரர்களே
யாக்கோபு 5:8 — நீங்களும் நீடிய ________ இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது.
அடங்காத
சந்தோஷமாக
பொறுமையோடு
ரோமர் 15:4 — தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் ________ உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
ஆவியானவர்
நம்பிக்கை
விபசாரம்
ரோமர் 15:5 — நீங்கள் ________ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக
தைரியத்தோடு
ஒருமனப்பட்டு
இரகசியத்தை
கொலோசெயர் 1:11 — சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு ________ அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
மகிமையான
மன்னித்து
உண்மையுள்ள
சங்கீதம் 37:7 — யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் ________ மனிதன் மேலும் எரிச்சலாகாதே.
கொடுத்தீர்
செய்கிற
நேசிக்கிறேன்
சங்கீதம் 40:1 — யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாகச் ________, என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.
சாய்ந்து
பலப்படுத்தி
சந்தோஷப்பட்டார்கள்
புலம்பல் 3:26 — யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது ________.
பட்டணத்தின்
நல்லது
பிள்ளை
Link copied
Has this study helped you? Share a short or your full testimony — your story helps someone else find this site.
Save your progress
Optional. You never need an account to use this site.
Keep your quiz scores and your certificate if you change phone or clear your browser.
Restore progress
Restoring replaces the progress on this device, and any certificate you print afterwards will carry the name on the record.
