பரிசுத்த வேதாகமம் ஊக்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது? — வாழ்ந்து காண்பித்தல் · ஸ்ட்ராங் எண்களுடன் KJV வேத வாக்கியங்கள் — பைபிள் வினாடி வினா
பைபிள் வினாடி வினா
பரிசுத்த வேதாகமம் ஊக்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது? — வாழ்ந்து காண்பித்தல் · ஸ்ட்ராங் எண்களுடன் KJV வேத வாக்கியங்கள் — பைபிள் வினாடி வினா
கீழே உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும், அது கற்பிப்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மதிப்பெண் இறுதியில் தெரியும்.
இது மதிப்பெண் அளிக்கப்படும் வினாடி வினா. உங்கள் ஊழிய அங்கீகாரச் சான்றிதழுக்கான தகுதியைப் பெற இதில் தேர்ச்சி பெறுங்கள்.
எபிரெயர் 11:6 — விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் ________ கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
நீதிமொழிகள் 8:17 — என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் ________ என்னைக் கண்டடைவார்கள்.
தேடுகிறவர்கள்
கேட்கிறேன்
சந்தோஷமாக
சங்கீதம் 63:1 — தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ________ உம்மேல் தாகமாக இருக்கிறது, என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.
ஆத்துமா
கிருபை
இருதயத்தில்
நீதிமொழிகள் 8:19 — ________ தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது.
வெள்ளியையும்
திராட்சைரசம்
பொன்னையும்
யோவேல் 3:14 — நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே மக்கள் திரள்திரளாக இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் ________.
திராட்சைரசம்
சமீபமாயிருக்கிறது
திரும்பி
உபாகமம் 6:17 — உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், ________, கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக.
நுகத்தை
அரிவாளைப்
சாட்சிகளையும்
யோசுவா 22:5 — ஆனாலும் நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடம் அன்புவைத்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளைக் ________, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தொழுதுகொள்கிறதற்காக, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் செய்வதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்றான்.
செயல்களை
செலுத்தி
கைக்கொண்டு
சங்கீதம் 119:4 — உமது ________ நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர்.
கட்டளைகளை
அம்புகளை
ஆலயத்தின்
சங்கீதம் 119:2 — அவருடைய ________ கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
2 பேதுரு 1:5 — இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய ________ தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும்
அவ்விடத்திலிருந்து
நித்திய
விசுவாசத்தோடு
1 கொரிந்தியர் 15:58 — ஆகவே, எனக்குப் ________ சகோதரர்களே, கர்த்தருக்குள் நீங்கள் செய்கிற முயற்சி வீணாக இருக்காதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாகவும், அசையாதவர்களாகவும், கர்த்தருடைய செயலிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாகவும் இருப்பீர்களாக.
கிருபையும்
பிரியமான
சமாதானமும்
1 தீமோத்தேயு 6:12 — விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக ________ முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய்.
சாட்சிகளுக்கு
புத்திசொல்லு
அப்போஸ்தலனாக
2 தீமோத்தேயு 2:3 — நீயும் இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல போர்வீரனாக ________ அனுபவி.
ஊழியத்தை
தீங்கு
காலம்
2 தீமோத்தேயு 2:4 — படையில் சேர்ந்துகொண்ட எவனும், தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்குப் ________ இருக்கும்படி, பிழைப்புக்கடுத்த வேலைகளில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
2 கொரிந்தியர் 7:11 — பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு ________ சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள்.
சாட்சி
கொடுத்த
நியாயம்
2 கொரிந்தியர் 8:7 — அல்லாமலும், ________, போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.
2 கொரிந்தியர் 8:22 — மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவன் என்று நாங்கள் பலமுறை பார்த்து அறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேல் உள்ள அதிக ________ அதிக எச்சரிக்கையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடு அனுப்பியிருக்கிறோம்.
ஆறுதலும்
அதிகாரத்தினால்
நம்பிக்கையினாலே
2 தீமோத்தேயு 1:17 — அவன் ________ வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
ரோமாவில்
யாசோனும்
காயுவையும்
அப்போஸ்தலர் 17:11 — அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் ________ ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள்.
காரியங்களில்
உபத்திரவங்களில்
வேதவாக்கியங்களை
லூக்கா 15:8 — அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், ________ கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
சிலுவையை
விளக்கைக்
பெற்றோர்
அப்போஸ்தலர் 20:24 — ஆனாலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன்; என் ஓட்டத்தை சந்தோஷத்தோடு முடிக்கவும், தேவனுடைய கிருபையின் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ________ நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
தீங்கு
உபவாசித்து
ஊழியத்தை
2 தீமோத்தேயு 4:5 — நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாக இரு, தீங்கு அனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ________ நிறைவேற்று.
பிரசங்கித்து
ஊழியத்தை
பிரசங்கி
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 — நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் ________. ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.