இயேசு யார்? — ஸ்ட்ராங்ஸ் எண்களுடன் கூடிய KJV பைபிள் ஆய்வு — பைபிள் வினாடி வினா
For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.
This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.
ஏசாயா 9:6 — நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ________, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
பாதபடி
வளர்ச்சி
ஆலோசனைக்கர்த்தா
ஆதியாகமம் 1:26 — பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், ________, பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
மிருகஜீவன்களையும்
இடுப்பில்
வம்சங்களின்படி
யோவான் 1:18 — தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் ________ இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
பெற்றோர்
மடியில்
வைராக்கியம்
மல்கியா 3:1 — இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், ________ ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
வழியை
உடன்படிக்கையை
பெயர்
ஆதியாகமம் 22:2 — அப்பொழுது அவர்: “உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் ________ மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்றார்.
பயங்கரமான
மகிமையான
பிரியமான
யோவான் 19:17 — அவர் தம்முடைய ________ சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
சிலுவையைச்
பெற்றோர்
வைராக்கியம்
யோவான் 1:29 — மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ________.
வேளை
ஆட்டுக்குட்டி
குருடர்கள்
ஏசாயா 53:6 — நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் ________ போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார்.
ஆத்துமா
வழியிலே
பெயர்
ஏசாயா 7:14 — ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு ________ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.
கிளையையும்
நெருக்கப்படுகிற
கன்னிப்பெண்
மீகா 5:2 — எப்பிராத்தா என்னப்பட்ட ________, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
பெத்லெகேமே
ரப்பாவை
பெத்தொரோனையும்
ஆதியாகமம் 3:15 — உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் ________ நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.
வலது
கணவன்
தலையை
கொலோசெயர் 2:9 — ஏனென்றால், தேவத்துவத்தின் ________ சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.
நிச்சயத்தோடும்
அறிமுகமானவர்கள்
பரிபூரணமெல்லாம்
யோவான் 5:39 — ________ ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
வேதவாக்கியங்களை
இச்சைகளின்படி
பங்குள்ளவர்களாக
1 தீமோத்தேயு 2:5 — தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் ________ ஒருவரே.
மத்தியஸ்தரும்
முத்துக்களினாலும்
சோம்பேறிகளாக
எபிரெயர் 1:8 — குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய ________ என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.
மிருகஜீவன்களையும்
சிங்காசனம்
விண்ணப்பத்தையும்
1 கொரிந்தியர் 15:20 — கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் ________.
முதற்பலனானார்
சபைகளுக்குச்
பலவீனமாக
கொலோசெயர் 1:27 — யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் ________ உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
வீணாக
விரும்புகிற
நம்பிக்கையாக
வெளிப்படுத்தின விசேஷம் 1:7 — இதோ, ________ வருகிறார்; கண்கள் எல்லாம் அவரைப் பார்க்கும், அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்ப்பார்கள்; பூமியில் உள்ள கோத்திரத்தார்கள் எல்லோரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே நடக்கும், ஆமென்.
உபத்திரவங்களில்
மேகங்களோடு
பங்குள்ளவர்களாக
அப்போஸ்தலர் 4:12 — அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு ________ கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான்.
விசுவாசம்
உயிரோடு
வானத்தின்
யோவான் 3:16 — தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் ________ செலுத்தினார்.
அன்பு
தண்டனையை
பிரிவினை
Link copied
Has this study helped you? Share a short or your full testimony — your story helps someone else find this site.
Save your progress
Optional. You never need an account to use this site.
Keep your quiz scores and your certificate if you change phone or clear your browser.
Restore progress
Restoring replaces the progress on this device, and any certificate you print afterwards will carry the name on the record.
