🌐 Language
'Olelo Hawai'iAfaan Oromoobahasa IndonesiaBelarusianBrezhonegCebuanoChamorroChichewachiShonaChongthuCiyawoDanskDeutschEestiEnglishEspañolEsperantoeʋegbeFrançaisHausaHrvatskiIgboIlocanoItalianoKikuyuKiswahiliKiyombiKreyòl AyisyenLatinaLatviešulietuviųLingálaLugandaMagyarMahasuiMāoriNederlandsNorskPohnpeianPolskiPortuguêsQach’abelRomaniRomânăSanskritSetswanaShqipsrpski jezikSuomiSvenskaTagalogTiếng ViệtTonganTwiTürkçeUyghur tiliYorùbáÍslenskaČeštinaБългарскиРусскийУкраїнськаעבריתاردوالعربيةفارسیكوردی سۆرانیअहिराणी‎नेपालीभद्रवाही‎मराठीमानक हिन्दी‎हरियाणवी‎অসমীয়াবাংলাਪੰਜਾਬੀગુજરાતીଓଡ଼ିଆ‎தமிழ்తెలుగుಕನ್ನಡമലയാളംไทยဗမာἙλληνική中文日本語한국어+ All languages
See More Jesus

தற்கட்டுப்பாட்டைப் (இச்சையடக்கம்) பற்றி பைபிள் என்ன சொல்கிறது? — பாகம் 2 · ஸ்ட்ராங்ஸ் எண்களுடன் கூடிய KJV வேதவசனங்கள் — பைபிள் வினாடி வினா

For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.

This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.

கலாத்தியர் 5:22 — ஆவியானவரின் கனியோ, அன்பு, ________, சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்
சத்தியம்
உலகத்தின்
சந்தோஷம்
கலாத்தியர் 5:23 — ________, இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.
சாந்தம்
வித்தியாசம்
நிச்சயத்தோடும்
நீதிமொழிகள் 16:32 — பலவானைவிட ________ சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
உறைந்த
மீட்கும்
நீடிய
1 பேதுரு 1:13 — ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து ________ உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்.
வெளிப்படும்போது
பவுலாகிய
அநீதி
1 பேதுரு 5:8 — தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு ________ சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான்.
கெர்ச்சிக்கிற
பெற்றோர்
அரிவாளைப்
1 தெசலோனிக்கேயர் 5:8 — பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் ________, இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.
கண்ணியில்
மார்புக்கவசத்தையும்
அத்திமரம்
1 கொரிந்தியர் 6:12 — எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் ________ இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
இரகசியத்தை
தகுதியாக
பைத்தியம்
ரோமர் 6:12 — ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, ________ உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.
மரணத்திற்குரிய
இயேசுகிறிஸ்து
வைராக்கியம்
தானியேல் 1:8 — தானியேல் ராஜா குறித்திருக்கிற உணவினாலும் அவர் குடிக்கும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்செய்துகொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி ________ தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
அதிகாரிகளின்
சிங்கங்களின்
இலைகள்
1 கொரிந்தியர் 9:25 — பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் ________ கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
குற்றஞ்சாட்டப்படாதவனும்
அழிவுள்ள
அவசியம்
ஆதியாகமம் 39:9 — இந்த ________ என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாக இருப்பதால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்கும்போது, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி” என்றான்.
உயிரோடு
வீட்டிலே
நினைத்து
2 பேதுரு 1:6 — ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு ________, பொறுமையோடு தேவபக்தியையும்
தைரியத்தோடு
பொறுமையையும்
வித்தியாசம்
தீத்து 2:12 — நாம் ________ உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து
பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும்
அவபக்தியையும்
காமவிகாரத்திற்குரியதாக
தீத்து 2:13 — நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய ________ வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
மகிமையின்
சமாதானமும்
கிருபையும்

← Back to the study