🌐 Language
'Olelo Hawai'iAfaan Oromoobahasa IndonesiaBelarusianBrezhonegCebuanoChamorroChichewachiShonaChongthuCiyawoDanskDeutschEestiEnglishEspañolEsperantoeʋegbeFrançaisHausaHrvatskiIgboIlocanoItalianoKikuyuKiswahiliKiyombiKreyòl AyisyenLatinaLatviešulietuviųLingálaLugandaMagyarMahasuiMāoriNederlandsNorskPohnpeianPolskiPortuguêsQach’abelRomaniRomânăSanskritSetswanaShqipsrpski jezikSuomiSvenskaTagalogTiếng ViệtTonganTwiTürkçeUyghur tiliYorùbáÍslenskaČeštinaБългарскиРусскийУкраїнськаעבריתاردوالعربيةفارسیكوردی سۆرانیअहिराणी‎नेपालीभद्रवाही‎मराठीमानक हिन्दी‎हरियाणवी‎অসমীয়াবাংলাਪੰਜਾਬੀગુજરાતીଓଡ଼ିଆ‎தமிழ்తెలుగుಕನ್ನಡമലയാളംไทยဗမာἙλληνική中文日本語한국어+ அனைத்து மொழிகள்
See More Jesus
தமிழ்

இயேசு யார்? — அதை வாழ்ந்து காட்டுதல் — பைபிள் வினாடி வினா

பைபிள் வினாடி வினா

இயேசு யார்? — அதை வாழ்ந்து காட்டுதல் — பைபிள் வினாடி வினா

கீழே உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும், அது கற்பிப்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மதிப்பெண் இறுதியில் தெரியும்.

இது மதிப்பெண் அளிக்கப்படும் வினாடி வினா. உங்கள் ஊழிய அங்கீகாரச் சான்றிதழுக்கான தகுதியைப் பெற இதில் தேர்ச்சி பெறுங்கள்.

மத்தேயு 16:17 — இயேசு அவனைப் பார்த்து: ________ குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
செபெதேயுவின்
இம்மேரின்
யோனாவின்
யோவான் 17:3 — ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே ________.
வேதவாக்கியம்
நித்தியஜீவன்
சீடன்
மத்தேயு 11:27 — எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை ________ விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான்.
வெளிப்படுத்த
சுத்திகரித்து
காட்டிக்கொடுப்பான்
அப்போஸ்தலர் 4:13 — பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ________, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள்.
பேசின
சாட்சி
ஆச்சரியப்பட்டு
யோவான் 10:27 — என் ________ என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது.
உலகத்தின்
ஆடுகள்
சந்தோஷம்
யோவான் 14:21 — என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை ________ என்றார்.
கொடுத்தீர்
வெளிப்படுத்துவேன்
நேசிக்கிறேன்
கொலோசெயர் 3:16 — கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக ________; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;
கெட்டுப்போக
ஏற்றுக்கொள்ள
குடியிருப்பதாக
அப்போஸ்தலர் 5:41 — அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் ________ எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்
வேதவாக்கியம்
வேளை
தகுதியானவர்களாக
ரோமர் 12:1 — அப்படியிருக்க, ________, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.
சகோதரர்களே
கிருபை
தகப்பனாகிய
எபிரெயர் 13:8 — ________ நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார்.
இயேசுகிறிஸ்து
மன்னித்து
காரியங்களை
வெளிப்படுத்தின விசேஷம் 1:8 — இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் ________, ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.
தியத்தீரா
அல்பாவும்
லவோதிக்கேயா
1 யோவான் 3:2 — ________, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.
சந்தோஷமாக
பிரியமானவர்களே
சீக்கிரமாக
1 கொரிந்தியர் 13:12 — இப்பொழுது ________ மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
கண்ணாடியிலே
திருடர்களும்
புளித்த
யோபு 19:25 — என் ________ உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
பாதையில்
மீட்பர்
சந்ததியார்
யோவான் 8:12 — மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் ________ ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.
ஓய்வுநாளில்
நியாயப்பிரமாணம்
உலகத்திற்கு
யோவான் 14:2 — என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ________ செய்யப்போகிறேன்.
பெருகவும்
நடத்தி
ஆயத்தம்
வெளிப்படுத்தின விசேஷம் 22:20 — இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் ________ வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”
உடனே
சந்தோஷமாக
சீக்கிரமாக

← படிப்பிற்குத் திரும்பு