நல்லது மற்றும் தீமை பற்றி பைபிள் என்ன கூறுகிறது? — பகுதி 2 · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேதவசனங்கள் — பைபிள் வினாடி வினா
For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.
This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.
எபிரெயர் 5:14 — திடமான உணவானது, நன்மை எது? ________ எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.
நல்லது
தீமை
உலகத்தின்
2 கொரிந்தியர் 11:3 — ஆனாலும், பாம்பானது தன்னுடைய ________ ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்.
தந்திரத்தினாலே
வருத்தப்படுத்தாமல்
சோதனையைப்
ஆதியாகமம் 3:22 — பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ________; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” என்று
எஸ்ரோன்
சீகேமின்
ஆனான்
மாற்கு 7:21 — எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், ________, வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்
அவிசுவாசம்
விருந்தாளிகளையும்
விபசாரங்களும்
எரேமியா 4:22 — என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள ________, அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
பிள்ளைகள்
ஒழுங்குபடுத்தி
மறைக்கமாட்டேன்
ஏசாயா 7:15 — தீமையை வெறுக்கவும் நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறியும் வயதுவரை அவர் ________ தேனையும் சாப்பிடுவார்.
உதிர்வதுபோலவும்
வெண்ணெயையும்
அணிந்து
நீதிமொழிகள் 3:7 — நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு ________.
விலகு
சுமக்க
ஏற்றுக்கொள்ள
சங்கீதம் 37:27 — தீமையை விட்டு ________, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
விலகி
எல்லை
இரண்டு
1 இராஜாக்கள் 3:9 — ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை ________ இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
பட்டயத்தால்
தீமை
சத்தியம்
ரோமர் 16:19 — உங்களுடைய ________ எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனவே, உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
உபசரியுங்கள்
கீழ்ப்படிதல்
புத்திசொல்லுகிறதிலும்
அப்போஸ்தலர் 10:38 — ________ இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.
யூதேயா
பர்னபாவும்
நசரேயனாகிய
ஆமோஸ் 5:14 — நீங்கள் பிழைக்கும்படி தீமையை அல்ல, நன்மையைத் ________; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய யெகோவா உங்களுடன் இருப்பார்.
தேடுங்கள்
விழுவார்கள்
சாப்பிட்டு
ஆமோஸ் 5:15 — நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை ________, நுழைவுவாயிலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய யெகோவா யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.
கோதுமை
விரும்பி
நன்றி
சங்கீதம் 34:14 — தீமையை விட்டு ________, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள்.
விலகி
கடிந்துகொள்ள
பழமொழியாகவும்
ரோமர் 12:9 — உங்களுடைய ________ மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள்.
அன்பு
விருத்தசேதனம்
அநீதி
ஆதியாகமம் 3:13 — அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “________ என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள்.
பாம்பு
கோபுரத்தையும்
அகலம்
வெளிப்படுத்தின விசேஷம் 22:2 — நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் ________ மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள்.
திசைகளிலும்
விதவைகள்
இலைகள்
Link copied
Has this study helped you? Share a short or your full testimony — your story helps someone else find this site.
Save your progress
Optional. You never need an account to use this site.
Keep your quiz scores and your certificate if you change phone or clear your browser.
Restore progress
Restoring replaces the progress on this device, and any certificate you print afterwards will carry the name on the record.
