பரிசுத்தத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? — அஸ்திபாரம் · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேதவசனங்கள் — பைபிள் வினாடி வினா
For each reference below, choose what that verse teaches. Your score appears at the end.
This is the graded quiz. Pass it to earn credit toward your Ministry Certificate of Endorsement.
2 பேதுரு 1:4 — இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான ________ அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விளக்குத்தண்டுகளையும்
வாக்குத்தத்தங்களும்
உபத்திரவங்களில்
2 பேதுரு 1:6 — ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு ________, பொறுமையோடு தேவபக்தியையும்
தைரியத்தோடு
பொறுமையையும்
வித்தியாசம்
2 பேதுரு 1:7 — ________ சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள்.
தேவபக்தியோடு
தைரியத்தோடு
கடினத்தினாலே
மத்தேயு 5:16 — இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய ________ அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
சரீரம்
தீர்க்கதரிசி
வெளிச்சம்
1 கொரிந்தியர் 6:20 — ________ வாங்கப்பட்டீர்களே; ஆகவே, தேவனுக்கு உடையவைகளாகிய உங்களுடைய சரீரத்தினாலும் உங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
பிரசங்கித்து
அடிமைத்தன
விலைக்கு
2 பேதுரு 1:8 — இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து ________, நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள்.
சாட்டையினால்
பெருகினால்
இழந்துபோவான்
2 பேதுரு 1:9 — இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை ________ தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்.
நடத்தி
விடுதலை
மறந்து
2 பேதுரு 1:10 — ஆகவே, ________, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.
இருதயத்தில்
சகோதரர்களே
சத்தம்
2 பேதுரு 1:11 — இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய ________ ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும்.
சாட்சி
நித்திய
பிரியமாக
1 பேதுரு 2:9 — நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ________ ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
ஆச்சரியமான
அழிவுள்ள
அருவருப்பான
எபிரெயர் 6:11-12 — நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் ________ இருந்து
பின்பற்றுகிறவர்களாக
அற்பமாக
கீழ்ப்படிந்து
பிரசங்கி 4:12 — ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு ________ நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.
எதிர்த்து
பிள்ளைகள்
பைத்தியம்
Link copied
Has this study helped you? Share a short or your full testimony — your story helps someone else find this site.
Save your progress
Optional. You never need an account to use this site.
Keep your quiz scores and your certificate if you change phone or clear your browser.
Restore progress
Restoring replaces the progress on this device, and any certificate you print afterwards will carry the name on the record.
