கிருபையைப் பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது? — வாழ்ந்து காட்டுதல் · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேத வசனங்கள் — பைபிள் வினாடி வினா
பைபிள் வினாடி வினா
கிருபையைப் பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது? — வாழ்ந்து காட்டுதல் · ஸ்ட்ராங் எண்களுடன் கூடிய KJV வேத வசனங்கள் — பைபிள் வினாடி வினா
கீழே உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும், அது கற்பிப்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மதிப்பெண் இறுதியில் தெரியும்.
இது மதிப்பெண் அளிக்கப்படும் வினாடி வினா. உங்கள் ஊழிய அங்கீகாரச் சான்றிதழுக்கான தகுதியைப் பெற இதில் தேர்ச்சி பெறுங்கள்.
மத்தேயு 9:27 — இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு ________ அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
குருடர்கள்
விற்று
உபதேசம்
மத்தேயு 15:22 — அப்பொழுது, அந்தத் திசைகளில் ________ கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
சங்கீதம் 145:9 — யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் ________.
நியாயங்களையும்
செயல்களின்மேலுமுள்ளது
எலும்புகளை
எரேமியா 31:20 — எப்பிராயீம் எனக்கு அருமையான மகன் அல்லவோ? அவன் எனக்குப் ________ பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினதுமுதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
பயங்கரமான
சமாதானமும்
பிரியமான
லூக்கா 15:20 — எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை ________.
முத்தம்செய்தான்
மறுதலித்தான்
சந்தோஷப்பட்டார்கள்
1 இராஜாக்கள் 8:23 — இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு நிகரான தேவன் இல்லை; தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியார்களுக்கு உடன்படிக்கையையும் ________ காத்து வருகிறீர்.
மகத்துவமும்
கொள்ளை
கிருபையையும்
ஏசாயா 54:10 — மலைகள் விலகினாலும், மலைகள் நிலைபெயர்ந்தாலும், என் ________ உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற யெகோவா சொல்கிறார்.
சங்கீதம் 25:10 — யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய ________ கிருபையும் சத்தியமுமானவை.
குடியிருப்புகளிலெல்லாம்
பட்டயங்களையும்
பாதைகளெல்லாம்
கொலோசெயர் 3:12 — ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய ________ அணிந்துகொண்டு;
ஆறுதலும்
பொறுமையையும்
பரிபூரணம்
பிலிப்பியர் 2:1 — ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ________, அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்
துன்பமும்
பரிபூரணம்
ஆறுதலும்
ரோமர் 12:1 — அப்படியிருக்க, ________, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.
சகோதரர்களே
கிருபை
தகப்பனாகிய
1 சாமுவேல் 17:47 — யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; ________ யெகோவாவுடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
சேர்த்து
உட்கார்ந்து
யுத்தம்
நெகேமியா 4:14 — அதை நான் பார்த்து எழுந்து, பிரபுக்களையும், அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் ________ பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரர்களுக்காகவும், மகன்களுக்காகவும், மகள்களுக்காகவும், மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்செய்யுங்கள் என்றேன்.
சாட்சிகளையும்
வைராக்கியம்
மகத்துவமும்
மத்தேயு 14:14 — இயேசு வந்து, ________ மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார்.
வேதபண்டிதர்களும்
பிசாசுகளைத்
திரளான
மாற்கு 1:41 — இயேசு மனதுருகி, ________ நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.
கையை
அனுப்பி
நியாயம்
பிரசங்கி 4:9 — தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல ________ உண்டாகும்.
கோபம்
பலன்
பாம்பு
யாக்கோபு 5:16 — நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். ________ செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது.
நீதிமான்
பலன்
தங்கி
சங்கீதம் 100:5 — யெகோவா நல்லவர், அவருடைய ________ என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
எழுந்து
திரும்பி
கிருபை
லூக்கா 1:50 — அவருடைய இரக்கம் அவருக்குப் ________ நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
அறிந்து
பயந்து
விசுவாசம்
லூக்கா 1:54 — நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய ________
விபசாரம்
நினைத்து
பிசாசு
1 யோவான் 2:2 — நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலி அவரே; நம்முடைய பாவங்களைமட்டும் அல்ல, முழு ________ பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார்.
சத்தியம்
சந்தோஷம்
உலகத்தின்
1 யோவான் 4:10 — நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே ________ உண்டாயிருக்கிறது.
வேண்டாம்
அன்பு
கேட்க
லூக்கா 1:78 — இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு ________ கொடுக்கவும்
லேவியராகமம் 16:22 — அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, ________ தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.
கழுவி
மீட்டுக்கொண்ட
குடியில்லாத
எபிரெயர் 9:5 — அதற்கு மேலே மகிமையுள்ள ________ வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.
கேருபீன்கள்
அறியாமல்
கீழ்ப்படிந்து
ஓசியா 2:23 — நான் அவளை எனக்கென்று பூமியிலே ________, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் மக்களல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் மக்களென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.